Saturday, August 26, 2006

Broaden your M I N D as big as the Universe!!!

"என்மதம்! என்இனம்! என்மொழி! என்னாடு!" எனும் மானுடா
"என்உலகம்! என்உயிர்கள்!!"- எனச்சிந்தி!
எல்லாம் மாறிவிடும்! ஏற்றம் நிகழ்ந்து விடும்!!

4 Comments:

At 12:12 PM, Anonymous Anonymous said...

இன்னும் நிறைய எழுதுங்கள் வயிரவன். உங்கள் எண்ணங்கள் இன்றைய உலகுக்கு தேவையான ஒன்று, என்றும் பயன்படுபவை.

அன்புடன்,

மா சிவகுமார்

 
At 1:00 PM, Blogger இராம. வயிரவன் said...

நன்றி சிவகுமார்,

குறிப்பிட மறந்து விட்டேன். உங்கள் கருத்துக்கு நீங்கள் படிக்க வேண்டிய சுட்டிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

1) நியூட்ரானும் எலக்ட்ரானுமா
http://yennamviri.blogspot.com/2006/12/blog-post_11.html

2)
மனத்தை விரிக்கும் மாபெரும் சூத்திரம்

http://yennamviri.blogspot.com/2006/09/blog-post_09.html

 
At 7:24 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

'மனிதா, மனித உணர்வு கொள்!'எனும் கருத்துபடும் உங்கள் வார்த்தைகள் எனக்குப் பிடித்திருக்கிறது.
கவிதை, சிறுகதை என இணையத்தில் நல்ல தமிழில் எழுதும் நீங்கள் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

 
At 9:14 PM, Blogger இராம. வயிரவன் said...

நன்றி இளவரசன்.

 

Post a Comment

<< Home