அத்துமீறல்
அன்மைய வெடிப்பில்
அப்பாவிகளின் வாழ்க்கைக்குள்
வன்மம் அத்துமீறியது!
காரணமின்றி
இடிபாடுகளுக்குள்
சிக்கிய வாழ்க்கை
இயக்கமற்று
மீளா மயக்கத்தில்!
Labels: கவிதை
"I have nothing new to teach the world. Truth and nonviolence are as old as hills"- Gandhi
அன்மைய வெடிப்பில்
Labels: கவிதை
0 Comments:
Post a Comment
<< Home